தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் தலா 105 ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் தலா 105 ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, தஞ்சை, நாகை, திருப்பத்தூரில் தலா 100, கடலூர், சேலத்தில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் தலா 105 ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: