மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணாய்!

மலேசியா: மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்தியாவின் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார். 2 வது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். 3-வது சுற்றை 20-18 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் இந்தியாவின் பிரணாய் சென்றார்.

The post மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பிரணாய்! appeared first on Dinakaran.

Related Stories: