பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

டெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா, ஜே.பி.நட்டா பங்கேற்றுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த துணை முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: