ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஜப்பான்: ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப் படத்தை பார்வையிட்டு, முதலமைச்சர் கலந்துரையாடினார். தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட அந்நிறுவன உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். உரிய ஆய்வுகளை மேற்கொண்டு கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதாக அந்நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

The post ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: