ஜம்மு காஷ்மீர் இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Project Engineer cum Estate Officer: 1 இடம். சம்பளம்: ரூ.78,800-2,09,200. தகுதி: 60% மதிப்பெண்களுடன் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி. வயது: 35 முதல் 55க்குள்.
2. System Manager: 1 இடம். சம்பளம்: ரூ.67,700-2,08,700. தகுதி: 60% மதிப்பெண்களுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு/ முதுநிலை பட்டப்படிப்பு. வயது: 35 முதல் 50க்குள்.
3. Senior Admn.,Officer: 1 இடம். சம்பளம்: ரூ.67,700-2,08,700. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 50க்குள்.
4. Administrative Officer (Security)- On Contract: 1 இடம். சம்பளம்: ரூ. 56,100-1,77,500. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
5. Chief Innovation Officer (CIO)- On Contract: 1 இடம். சம்பளம்: ரூ.1,00,000-1,50,000. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
6. Assistant Administrative Officer (Admn): 1 இடம். சம்பளம்: ரூ.47,600-1,51,000. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
7. Assistant Administrative Officer (Academics): 3 இடங்கள். சம்பளம்: ரூ.47,600-1,51,000. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
8. Assistant Administrative Officer (International Relations): 1 இடம். சம்பளம்: ரூ.47,600-1,51,000. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
9. Assistant Administrative Officer (Placements): 1 இடம். சம்பளம்: ரூ.47,600-1,51,000. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
10. Assistant Admn. Officer( Student Affairs): 1 இடம். சம்பளம்: ரூ.47,600- 1,51,000. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
11. Secretary to Dean: 1 இடம். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
12. Junior Engineer: (Civil)- On Contract. 1 இடம். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: சிவில் பாடத்தில் பி.இ. வயது: 35 முதல் 40க்குள்.
13. Junior Engineer: (Electrical): 1 இடம். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ. வயது: 35 முதல் 40க்குள்.
14. Office Assistant: 3 இடங்கள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம். வயது: 35 முதல் 40க்குள்.
15. Senior Library Information Assistant: 1 இடம். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: 60% மதிப்பெண்களுடன் நூலக அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம். வயது; 35 முதல் 40க்குள்.
16. Peon: 1 இடம். சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி:: பிளஸ் 2 தேர்ச்சி. வயது: 35 முதல் 40க்குள்.
://www.iimj.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2023.
The post ஜம்மு காஷ்மீர் ஐஐஎம்-மில் ஆசிரியரல்லாத பணிகள் appeared first on Dinakaran.