முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான்: முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்.தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு ஜப்பான் முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது. எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்தெடுத்து தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: