ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் உற்சாக வரவேற்பு..!!

சிட்னி: ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிட்னியில் உள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக முழக்கம் எழுப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

The post ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிட்னி ஒலிம்பிக் பார்க்கில் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: