இலாகா மாற்றம் தண்டனை அல்ல: ஒன்றிய புவி அறிவியல் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கிரண் ரிஜிஜூ பேட்டி

டெல்லி: இலாகா மாற்றம் தண்டனை அல்ல என ஒன்றிய புவி அறிவியல் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் என்னைப் பற்றி விமர்சிப்பதும், எனக்கு எதிராக பேசுவதும் புதிதல்ல. அமைச்சரவை மாற்றம் என்பது அரசின் முடிவு, பிரதமரின் பார்வை எனவும் கிரண் ரிஜிஜூ கூறினார்.

The post இலாகா மாற்றம் தண்டனை அல்ல: ஒன்றிய புவி அறிவியல் அமைச்சராக பொறுப்பேற்ற பின் கிரண் ரிஜிஜூ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: