கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வு

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று இரவே கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோர உள்ளார்.

The post கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: