The post ஹரியானா பாஜக எம்பி ரத்தன் லால் காலமானார்..! appeared first on Dinakaran.
ஹரியானா பாஜக எம்பி ரத்தன் லால் காலமானார்..!
- ஹரியானா பாஜக
- ரத்தன் லால்
- சண்டிகர்
- ஹரியானா மாநிலம்
- அம்புலா பிளாக் பாஜக
- பி ரதன் லால் கடாரியா
- நாடாளுமன்ற உறுப்பினர் ரதன் லால்
- தின மலர்
சண்டிகர் :ஹரியானா மாநில அம்பாலா தொகுதி பாஜக எம்.பி ரத்தன் லால் கட்டாரியா உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.