அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி..!!

பெங்களூரு: அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒற்றுமை யாத்திரையின்போது கர்நாடகத்தில் ராகுல் நடைபயணம் மேற்கொண்ட 51 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

The post அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: