கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி..!!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பசவராஜ் பொம்மையை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யாஷிர் அகமது கான் பதானை தோற்கடித்தார். ராமநகரம் தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் பின்னிலையில் உள்ளார்.

The post கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: