பண்ருட்டி ராமச்சந்திரன் செல்லும் கட்சி அதோடு முடிந்து விடும்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரன் செல்லும் கட்சி அதோடு முடிந்து விடும் என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கிளைச் செயலாளருக்கு உள்ள தகுதிகூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை; பண்ருட்டி ராமச்சந்திரன் நிழல் கூட அவர்கூட வரவில்லை. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்தது போல் ஓ.பி.எஸ். புகுந்துள்ளார். டி.டி.வி.தினகரன் கூடாரம் ஏற்கனவே காலியாகிவிட்டது. யமான், மண் குதிரை ஒன்று சேர்ந்துள்ளதாக ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைந்தது குறித்தும் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

The post பண்ருட்டி ராமச்சந்திரன் செல்லும் கட்சி அதோடு முடிந்து விடும்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: