ஆளுநரை சந்திக்கிறார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில் துரைமுருகன் ஆளுநரை சந்திக்கிறார்.

The post ஆளுநரை சந்திக்கிறார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Related Stories: