சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்ற ஓபிஎஸ் அவரை சந்தித்து பேச்சு

சென்னை: சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்ற ஓபிஎஸ் அவரை சந்தித்து பேசினார். திருச்சியில் மாநாடு நடத்திய நிலையில் அடுத்த மாநாட்டில் பங்கேற்ற தினகரனுக்கு அழைப்பு விடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்ற ஓபிஎஸ் அவரை சந்தித்து பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: