இங்கிலாந்து மன்னராக முடிசூடும் விழாவுக்கு அழைத்து வரப்பட்டார் இளவரசர் சார்லஸ்

லண்டன் : இங்கிலாந்து மன்னராக முடிசூடும் விழாவுக்கு சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார் இளவரசர் சார்லஸ். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

The post இங்கிலாந்து மன்னராக முடிசூடும் விழாவுக்கு அழைத்து வரப்பட்டார் இளவரசர் சார்லஸ் appeared first on Dinakaran.

Related Stories: