கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரிடம் பேரம் பேசிய புகாரில் அமைச்சர் சோமண்ணா மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரிடம் பேரம் பேசிய புகாரில் அமைச்சர் சோமண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி புகாரின்பேரில் சாம்ராஜ்நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும் அமைச்சருமான சோமண்ணா மீது 2 பிரிவுகளின் கீழ் சாம்ராஜ்நகர் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

The post கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளரிடம் பேரம் பேசிய புகாரில் அமைச்சர் சோமண்ணா மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: