காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது திடீரென கனமழை பெய்து வருகிறது.

The post காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: