கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவையொட்டி மே 5-ல் தேனி மாவட்டத்திற்கு விடுமுறை

தேனி: மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவையொட்டி மே 5-ல் தேனி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 5 விடுமுறையை ஈடுகட்ட 20-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் சஜீவனா அறிவித்துள்ளார்.

The post கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவையொட்டி மே 5-ல் தேனி மாவட்டத்திற்கு விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: