தூத்துக்குடி முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரில் தகனம்..!!

தூத்துக்குடி: நேற்று கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் செல்வமுருகன் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது.

 

The post தூத்துக்குடி முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் உடல் அவரது சொந்த ஊரில் தகனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: