முக்கிய செய்தி தமிழகம் தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி இளைஞர் காயம்!! Apr 25, 2023 மஞ்சா டெனாம்பெட் சென்னை நிக்கி செரியான் மஞ்சா தெனாம்பேட்டை சென்னை: தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற நிக்கி செரியன் (34) என்பவர் காயம் அடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் பட்டம் கழுத்தில் சிக்கி இளைஞர் காயம்!! appeared first on Dinakaran.
திட்டமிட்டு அலைக்கழிக்கும் காவல்துறை… சுற்று வழியில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி… நள்ளிரவு வரை விசாரிக்க திட்டம்.!!
உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது.. இந்த வேகத்தை உங்க கட்சியினர் மீதான புகார்களில் இதுவரை ஏன் காட்டல!!
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
“ஐகோர்ட் உத்தரவை” மீறி உதயநிதி கைது.!! அராஜகம் செய்யும் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
கொள்கை முடிவு எடுக்கும்வரை பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது: மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தையும், ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையையும் ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய்
தஞ்சை திருவோணம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஆணை