முக்கிய செய்தி தமிழகம் விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு Apr 24, 2023 விழுப்புரம் ராஜேஸ்வரி திருவன்னநல்லூர் தின மலர் விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி ராஜேஸ்வரி (50)என்பவர் உயிரிழந்தார். வயல்வெளியில் இருந்து மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது மின்னல் தாக்கியதில் ராஜேஸ்வரி உயிரிழந்தார். The post விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.
4ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 96 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு: ஆந்திராவில் பல இடங்களில் வன்முறை கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்
வரும் 20ம் தேதி 49 தொகுதியில் நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 695 பேர் போட்டி: 12% பெண் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பு
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.!
கோவை, ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமுல் நிறுவனம் புதிதாக பால் கொள்முதலை தொடங்கவில்லை: ஆவின் அதிகாரிகள் விளக்கம்
குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!!
சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற கடந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி தகவல்