முக்கிய செய்தி தமிழகம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் பலி Apr 22, 2023 சாத்தூர் விருதுநகர் சிவசங்குப்பி சாத்தூர் சாத்தூர் தின மலர் விருதுநகர்: சாத்தூர் அருகே சிவசங்குப்படியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். வெடிவிபத்தில் ஆலையின் 2 அறைகள் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கி ஜெயசித்ரா (24) என்ற பெண் உயிரிழந்தார். The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.
வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை: வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்..!!
5ம் கட்ட மக்களவை தேர்தல் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: ராகுல், ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்பட 695 பேர் போட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்
மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு
கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மோடி பாஜவின் பிளவுவாத கனவு பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; பெண்களின் முன்னேற்றத்தை கண்டு அஞ்சுகிறார் என்றும் சாடல்
அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்