சோளிங்கர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ரயில் சேவையில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தடம் புரண்ட சரக்கு ரயிலை சீர் செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சோளிங்கர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Related Stories: