சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்தில் நாளை மையக் குழு கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது

சென்னை: சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்தில் நாளை மையக் குழு கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது. கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில் கூட்டணி தொடர்பாக பாஜக ஆலோசிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், தமிழகத்தில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

The post சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்தில் நாளை மையக் குழு கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: