தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதில்லை: அஜித் பவார் மறுப்பு

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதில்லை என அஜித் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பாஜகவில் இணைவார் என செய்தி வெளியான நிலையில் மறுப்பு தெரிவித்து பேட்டி அளித்தார்.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதில்லை: அஜித் பவார் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: