டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: