நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.99க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.99க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் கொள்முதல் விலை ரூ.4 உயர்ந்து ரூ.99க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: