தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் படிப்படியாக பரவி வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 500-ஐ கடந்தால் முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: