டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடுகிறது. இது ஏப்ரல் 14, 2023 அன்று அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் ஆகும்

The post டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: