திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் லூயிசினோ பெலேரோ ராஜினாமா..!!

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் லூயிசினோ பெலேரோ ராஜினாமா செய்தார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் தனது ராஜினாமா கடிதத்தை லூயிசினோ பெலேரோ சமர்ப்பித்தார்.

Related Stories: