ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை : ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: