அந்தமான் நிக்கோபார் தீவை மீண்டும் மீண்டும் தாக்கும் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவை மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் தாக்கி வருகிறது. பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து 4 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது.

The post அந்தமான் நிக்கோபார் தீவை மீண்டும் மீண்டும் தாக்கும் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: