தஜிகிஸ்தானில் அதிகாலை 3.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம்

துசான்பே: தஜிகிஸ்தானில் அதிகாலை 3.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக பதிவானது.

The post தஜிகிஸ்தானில் அதிகாலை 3.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: