திபெத்தில் மிதமான நிலநடுக்கம்

திபெத்: திபெத்தில் நேற்றிரவு 11.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.

The post திபெத்தில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: