குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே சட்ட விரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் தலைமறைவாகியுள்ளார். சட்ட விரோத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கவுன்சிலர் ராஜா உள்பட 2 பேருக்கு போலீசார் வலைவீசிவருகின்றனர்.
The post குன்றத்தூர் அருகே சட்ட விரோத ஆலைகள் மீது நடவடிக்கை கோரியவர்களை மிரட்டிய அதிமுக கவுன்சிலர் தலைமறைவு appeared first on Dinakaran.
