செல்போன் பறிப்பு

திருச்சி: திருச்சி துவாக்குடி பகுதியியை சேர்ந்தவர் வில்லியம் ஜெரால்டு (37) இவர் பில்டிங் சூப்பர்வைசர். சம்பவத்தன்று டி,வி.எஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக டூவிலாில் வந்த வாலிபர்கள் 2 பேர் செல்ேபானை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து செல்ேபானை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: