வி.கே.புரம் நகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல்

வி.கே.புரம் பிப்.2:  விகேபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக வேட்பாளர்கள் விவரம் வருமாறு;

1. கிறாஸ் இமாகுலேட்

 2, ஹார்டினா.

3.பூமதி

4.சந்தன குமாரி

5.பரமேஸ்வரி

6.புனித செல்வி

7.சிவசுப்பிரமணியன்

8.சமுத்திரக்கனி

 9.செல்வஅந்தோணி

 10.சுதா

 11. நூர்ஜினால்

12. கே.பி.எஸ்.எஸ். பாண்டியன்

 13.மலை அரசி

 14 வைகுண்ட லட்சுமி

 15.சுப்புலட்சுமி

16.கண்ணன் என்ற பலவேசம்,

17.லூர்து பெர்னத்

18.கணேச பெருமாள்

 19.முருகன்

20.ஆபிரகாம்,

21.சுடலைமாடன்.

கணவன், மனைவி போட்டி: விகேபுரம் நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 3 வெவ்வேறு வார்டுகளில் கணவன், மனைவி போட்டியிடுகின்றனர். 9வது வார்டில் செல்வஅந்தோணி போட்டியிடும் நிலையில் அவரது மனைவி கிறாஸ் இமாகுலேட் 1வது வார்டில் களம் காணுகிறார். 16வது வார்டில் கண்ணன் என்ற பலவேசம் போட்டியிடும் நிலையில் அவரது மனைவி புனித செல்வி 6வது வார்டில் போட்டியிடுகிறார். 18வது வார்டில் கணேசபெருமாள் போட்டியிடும் நிலையில் அவரது மனைவி மலைஅரசி 13வது வார்டில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: