147 பேருக்கு கொரோனா தொற்று

நாமக்கல், ஏப்.19: நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில், 147 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>