அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி

சென்னை: அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்காமல் வழக்குகள் போடுவதில் தவெக அரசு தீவிரமாக உள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Related Stories: