* தமிழ்நாடு முதல்வர் விஜய் பெங்களூரு வருகை தரும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். மாநிலத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் விஜய் தனது பெங்களூரு பயணத்தை ஒத்திவைக்க வேண்டும். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்.
* தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை. 3.70 லட்சம் குடும்பங்கள் புகாரளித்திருப்பதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
