நீட் பயிற்சி மையங்களை ஒழிக்க வேண்டும்: மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆவேசம்

டெல்லி: நீட் பயிற்சி மையங்களை ஒழிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கூறியுள்ளார். நாடு முழுவதும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் பெருகி வருகிறது கவலை அளிக்கும் விஷயம். பயிற்சி மையங்கள் அதிகரித்து வருவதால் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே செல்கிறது. மாஃபியா கும்பல் போல் பயிற்சி மையங்கள் செயல்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் தம்பித்துரை குற்றச்சாட்டியுள்ளார்.

Related Stories: