- பல்லவரி
- பல்லாவரம்
- சங்கர் நகர் போலீஸ்
- நாகல்கென்னி
- கைதான் அமீர்
- சிவமணி
- பால்ராஜ்
- அபிஷேக்
- முகமது அய்யூப்
பல்லாவரம் : நாகல்கேணி அருகே கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை கைது செய்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கைதான அமீர் (28), சிவமணி (22), பால்ராஜ் (30), அபிஷேக் (21), முகமது ஆயுப் கான் (24) ஆகியோரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
