×

சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை

சிவகங்கை: சிவகங்கை அருகே மாத்தூரில் பிரபல ரவுடி ஊர்காவலனை அவரது வீட்டில் வைத்தே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த 3-வது கொலை, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : Rawudi massacre ,Sivaganga ,Shivaganga ,Rawudi ,Mathur ,
× RELATED சென்னையில் போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது