×

குமாரபாளையம் அருகே மூதாட்டியை கொன்று 5 சவரன் நகை கொள்ளை

நாமக்கல்: குமாரபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று 5 சவரன் நகையை 2 பேர் கொள்ளை அடித்து தப்பியோடியுள்ளனர். மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற நபர்களை தடுக்க முயன்ற மகன் மீதும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த மூதாட்டியின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags : Kumarapalayam ,Shavran Jewels ,Namakkal ,Shavaran Jewels ,Badai ,
× RELATED ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை...