×

வீட்டில் தனியாக இருந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

ஈரோடு: நம்பியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வாயில் Cello Tape-ஐ ஒட்டி பாலியல் வன்கொடுமை செய்த வெள்ளியங்கிரி (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 மாத கர்ப்பிணியான மாணவியின் நிலை குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஜாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Erode ,Vilyangiri ,Nambiur ,
× RELATED சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை