குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து போராட்டம்

சேலம்: குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்க எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் – காவல்துறை இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் சேலம் மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: