ரஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த பிரேயா என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டம்

 

கிவ்: ரஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த பிரேயா என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. புதிய பிரேயா கேடயத்தை 2027-ம் ஆண்டுக்குள் தயாரிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது. பிரேயா கேடயத்தை தயாரிக்க உக்ரைனுடன் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 10 ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன

Related Stories: