புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்ததால் சர்ச்சை!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்குச் செல்லக் கூடாது என ஏற்கனவே தவெக கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: