சென்னை: மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து அமமுக பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ. காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அமமுக அளித்துள்ளது.
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அமமுக மனு
- அமுகா
- மன்னார்குடி எம்எல்ஏ
- அறை
- சென்னை
- தலைமைப் பொருளாளர்
- கரிகாலன்
- பொதுச் செயலகத்தின் சபாநாயகர்
- மன்னார்குடி எம். ஏ சேம்பர்
- டேவெகாவ்
- எல். ஏ. காமராஜ்
